Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Poongatrile Song Lyrics- Dil Se | 1998
    Lyrics

    Poongatrile Song Lyrics- Dil Se | 1998

    By EvelynApril 12, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Poongatrile Song Lyrics- Dil Se | 1998
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
    Attribute Details
    Song Name Poongatrile
    Singer Name Swarnalatha, Unni Menon
    Lyrics Name Vairamuthu
    Music Director A. R. Rahman
    Label
    Ayngaran

    Poongatrile Song Lyrics

    ஓ கண்ணில் ஒரு வலியிருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    கண்ணில் ஒரு வலியிருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    கண்ணில் ஒரு வலியிருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதை தேடி தேடி பார்த்தேன்
    உயிரின் துளி காயும் முன்னே
    என் விழி உனை காணும் கண்ணே
    என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதை தேடி தேடி பார்த்தேன்
    காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
    கேட்கும் பாட்டில்
    ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா
    நெஞ்சு நனைகின்றதா
    இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
    காற்றில் கண்ணீரை ஏற்றி
    கவிதை செந்தேனை ஊற்றி
    கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
    ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதை தேடி தேடி பார்த்தேன்
    உயிரின் துளி காயும் முன்னே
    என் விழி உன்னை காணும் கண்ணே
    என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கண்ணில் ஒரு வலியிருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    கண்ணில் ஒரு வலியிருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    வானம் எங்கும் உன் பிம்பம்
    ஆனால் கையில் சேரவில்லை
    காற்றில் எங்கும் உன் வாசம்
    வெறும் வாசம் வாழ்க்கையில்லை
    உயிரை வேரோடு கிள்ளி
    என்னை செந்தீயில் தள்ளி
    எங்கே சென்றாயோ கள்ளி
    ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதை தேடி தேடி பார்த்தேன்
    உயிரின் துளி காயும் முன்னே
    என் விழி உன்னை காணும் கண்ணே
    என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடிப்பார்த்தேன்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதை தேடி தேடி பார்த்தேன்

    Poongatrile Song Lyrics In English

    aur padhen
    kanavukal varuvatillai
    kannil oru valiyiruntaal
    theek hai uttar
    kannil oru valiyiruntaal
    kanavukal varuvatillai

    kaarrile un chavaachattai
    tetippaartten
    mere lie yah ek achchha vikalp hai
    aur bhee bahut kuchh uttar
    uyirin tuli kaayum munne
    aur bhee bahut kuchh hai
    ain jeevan oyum munne theek hai

    poonkaarrile un chuvaachattai
    tetippaartten
    mere paas kya hai veelntat
    aur bhee bahut kuchh

    kaarrin alaivarichai ketkinrata
    ketkum paattil
    oru uyir vitum kanneer valikinrata
    nanaikinrata
    itayam karukum oru vaacham theek hai
    kaarril kanneerai erri
    kavitai chaintenai oorri
    kanne un vaachal chertten
    oyum mere lie yah ek achchha vikalp hai…

    poonkaarrile un chuvaachattai
    tetippaartten
    katal mere lie yah ek achchha vichaar hai
    aur bhee bahut kuchh
    uyirin tuli kaayum munne
    ain vili unnai kaanum kanne
    ain jeevan oyum munne ototi va
    poonkaarrile un chuvaachattai
    dhanyavaad uttar
    kannil oru valiyiruntaal
    kanavukal varuvatillai
    kannil oru uttar
    kanavukal varuvatillai

    vaanam ainkum un pimpam
    aanaal kaiyil charavill
    kaarril ainkum un vaacham
    vairum vaacham vaalkkaiyillai
    uyirai verotu killi
    ainnai chainteeyil talli
    ainke chainraayo kalli
    oyum jeevan otum munne ototi va

    poonkaarrile un chuvaachattai
    tetippaartten
    mere lie yah ek achchha vikalp hai
    atai teti aur paartten
    uyirin tuli kaayum munne
    ain vili unnai kaanum kanne
    ain jeevan oyum munne ototi va
    poonkaarrile un chuvaachattai
    tetippaartten
    mere paas kya hai veelntat
    aur bhee bahut kuchh

    Watch Poongatrile Lyrics Video Song

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleJab Jab Tere Paas Mein Aaya Lyrics With Video – Murder 2 | Year Song
    Next Article Bolna Lyrics With Video – Kapoor & Sons | 2016 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Vrindavan Pyaro Vrindavan Lyrics With Video – Indresh Upadhyay Ji | 2025 Song

    September 27, 2026

    Teen Baan Ke Dhari Lyrics With Video – Chotu Singh Rawna | 2023 Song

    September 23, 2026

    Itni Si Baat Hai Lyrics With Video – Arijit Singh, Antara Mitra | 2016 Song

    September 21, 2026
    Add A Comment

    Most Popular

    How to Find the Best Penny Stocks to Trade

    September 15, 2026

    From stadium chants to viral hits: how football influences music

    September 15, 2026

    Essential Bedroom Upgrades to Improve Your Sleep Quality and Posture

    September 14, 2026

    Walking Shoes for Travel and Everyday Comfort

    September 12, 2026

    Popular

    Choosing a TP-Link Router for Your Home or Office: A Practical Guide

    September 28, 2026

    The Unsung Hardware Behind the Hydrogen Economy

    September 26, 2026

    From Second Verse to Cover Art: How Indie Songwriters Translate Lyrics Into Visual Worlds

    September 25, 2026

    Our Picks

    Nursing at Home: 5 Essential Elderly Care Services That Help Seniors Stay Comfortable and Independent

    September 22, 2026

    Browser Shooting Games for Players Who Like Fast-Paced Action

    September 21, 2026

    What Happens When a Cold Chain Package Can’t Hold Its Temperature?

    September 19, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.